வீடியோவை வெளியிட்ட பிரபலம்- என்ன பாருங்க

Published:

தமிழகத்தில் நேற்று மக்கள் அனைவருமே தங்களது ஜனநாயக கடமையை செய்து முடித்தார்கள்.

ஆனால் விஜய் நேற்று ஓட்டு போட்டது சாதாரண விஷயம் இல்லை, காரணம் படப்பிடிப்பிற்காக ரஷ்யாவில் இருந்துள்ளார். அங்கிருந்து ஓட்டு போடுவதற்காகவே சென்னை வந்து தனது கடமையை செய்தார்.

தான் ஓட்டு போட்டு முடித்தவுடன் மக்கள் அனைவரையும் ஓட்டு போடுமாறு பதிவு போட்டார்.சென்னை, கேரளா, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ள கோட் படத்தின் படப்பிடிப்பு தற்போது மாஸ்கோவில் நடந்து வருகிறது.

ஏற்கெனவே கோட் பட படப்பிடிப்பு தளத்தில் இருந்து விஜய் ஸ்கேட்டிங் பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகி வைரலானது.

இந்த நிலையில் தற்போது மாஸ்கோவில் கோட் என்று அர்ச்சனா கல்பாத்தி படப்பிடிப்பு தள வீடியோவை தனது இன்ஸ்டாவில் இதுவரை எடுத்ததை மொத்தமாக சேர்த்து வெளியிட்டுள்ளார். இதோ,

https://www.instagram.com/reel/C57z8D1SxaI/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Related articles

Recent articles

spot_img