Tag: நாசர்

நடிகர் விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படம் வசூல் ரீதியில் மிகப்பெரிய சாதனையை படைத்திருந்தது. லியோ படத்தில் விஜய்யுடன் இணைந்து சஞ்சய் தத், திரிஷா, அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின் என திரை பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். லியோ திரைப்படத்தில் சாதாரண...
விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் 2 தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீரியலில் சரவணன் - தங்கமயில் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், இதன் கதைக்களம் விறுவிறுப்பாக நகர்கின்றது. ஆனாலும் பாண்டியன் எதிர்பார்த்தது போல தங்கமயிலின் குடும்பம் இல்லை. அவர்கள் அடாவடி பண்ணும் குடும்பமாகவும் தமது பிள்ளைக்கு...

No posts to display

Recent articles

spot_img