Tag: Riya Vishwanath

'மூடுபனி' படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் மோகன்.இந்த படத்தை தொடர்ந்து, கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை,இதய கோவில், உதயகீதம், பிள்ளைநிலா, 100- வது நாள் என பல வெற்றிப்படங்களில் நடித்தார். 80- 90 ம் ஆண்டுகளில் புகழின் உச்சியில் இருந்த இவர் ராதா, நதியா, ராதிகா, அமலா,...
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’கயல்’ சீரியலில் நாயகி ஆக நடிக்கும் சைத்ரா ரெட்டி சமீபத்தில் காரில் சென்றபோது விபத்தில் சிக்கியதாகவும் இந்த விபத்து பொருப்பில்லாதவர்களால் ஏற்பட்டது என்றும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். ’கயல்’ சீரியலில் நடிக்கும் சைத்ரா ரெட்டி சமீபத்தில் பணியை முடித்துவிட்டு நள்ளிரவில் காரில் தனது...

No posts to display

Recent articles

spot_img