தொகுப்பாளினி டிடியா இது – ஏன் தெரியுமா ?

0 83

விஜய் தொலைக்காட்சியின் முன்னனி தொகுப்பாளினி என்றால் அது டிடி தான் என்றும் யாவரும் அறிந்துள்ளனர். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேல் குறித்த தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.

இவரது நிகழ்ச்சிகள் எல்லாமே ரசிகர்களிடம் தனி வரவேற்பு பெறுவது நிச்சயமே. காரணம் நிகழ்ச்சி ஆரம்பம் முதல் இறுதி வரை மிகவும் அழகாக கலகலப்பாக அவர் கொண்டு செல்வார்.

மேலும் விஜய் தொலைக்காட்சியில் அடுத்து என்ன நிகழ்ச்சி தொகுத்து வழங்குவார் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்ற நிலையில் டிடி பக்கத்தில் இருந்து இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை.

இந்த நிலையில் தொகுப்பாளினி டிடி புதிதாக செம ஸ்டைலிஷ்ஷான ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். தனது சமூகவலைத்தளங்களில் அதை பதிவேற்ற அதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம டிடி யா இது என கமெண்ட் செய்து வருகின்றனர்