காதோரம் செம்பருத்திப்பூ.. ஓவர் மேக்கப் இல்லாமல் லாஸ்லியா நடத்திய போட்டோ ஷூட் புகைப்படம்.!

0 119

விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நான்கைந்து படங்களில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தொடர்ச்சியாக அவரது சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமாக போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றமை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அவருடைய உத்தியோகப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதோரம் செம்பருத்தி பூ ஒன்றை வைத்து ஓவர் மேக்கப் இல்லாமல் சிம்பிளாக இவர் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படத்தனை பதிவேற்றியிருந்தார்.

குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.