சமந்தா போல மாறிய குக் வித் கோமாளி பவித்ரா

0 154

நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னனி கதாநாயகியாக உள்ளார். இவர் தமிழில் விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட உட்சநட்சத்திரங்களுடன் நடித்துள்ளார். தமிழில் இவர் கடைசியாக சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்திருந்தார்.

அதன் பிறகு தற்போது ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடிக்கவுள்ளார் சமந்தா. நடிகை சமந்தாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானல் வைரலாகும்.

அந்த வகையில் தெறி படத்தில் நடிகை சமந்தா போல ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலானது. யாரென்று பார்த்தால் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த பவித்ராவின் புகைப்படம் என தெரியவந்தது.

பல்வேறு தடைகளை தாண்டி பவித்ரா அதிக ரசிகர்களை பெற்று புகழ் அடைந்தார். தற்போது பவித்ரா தான் சமந்தா போல உருமாறி போட்டோ ஷூட் எடுத்து வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..