சன்னிலியோன் நிகழ்ச்சியக்கிடையில் சண்டை நடந்தது என்ன?

Published:

ஒவ்வொருவரும் தனது திறமைகள் அல்லது எதாவது ஒரு விடயத்தில் பிரபலமானதன் பின்னர் அதை வைத்து சினிமா துறைக்குள் வருவார்கள். அவ்வாறு தகாத படங்கள் நடிக்கும் நடிகையாக இருந்து அந்த பிரபலத்தை வைத்துக்கொண்டு சினிமாவுக்குள் வந்தவர் சன்னிலியோன் ஆவார்.

 

இவர் 2012ல் பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற திரைப்படத்தில் முதன்முதலாக பாலிவுட்டில் அறிமுகமானார். பின்பு தொடர்ந்து கன்னடம் , மலையாளம் என நடித்து வரும் இவர் தமிழில் ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படதிலும் அறிமுகமானார்.

இவ்வாறு இருக்கையில் இவர் சமீபத்தில் ஹிந்தியில் பிரபல தொலைக்காட்சி நிறுவனமாக இருக்கும் எம் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வருகின்றார். ஸ்பிலிட் வில்லா என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் இடையே திடீர் என மோதல்கள் ஏற்பட்டு சண்டை நடந்துள்ளது. அப்போது இடையில் வந்த சன்னி லியோன் அவர்கள் அனைவரையும் ஆங்கிலத்தில் கெட்டவார்த்தையால் திட்டி அமைதியாக்கியுள்ளார். குறித்த விடியோவை தனது இன்ஸ்டா பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்

https://www.instagram.com/reel/C5_COgCRE3q/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Related articles

Recent articles

spot_img