துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படம் “ஐ அம் கேம்”. ஆர்டிஎக்ஸ் படப்புகழ் நஹாஸ் ஹிதாயத் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த் திவாரி மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜேக்ஸ்...
நடிகர் கமல் ஹாசனுடன் "தக் லைப்" திரைப்படத்தில் நடித்த பிறகு இயக்குநர் வெற்றி மாறனின் "அரசன்" திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குநர் நெல்சன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ‘அரசன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்கி நடைபெற்று...
கச்சா எண்ணெய்யை வைத்து நடக்கும் அரசியல் குறித்த படம்.வடசென்னையின் கடலோர பகுதியில் கடலை ஒட்டி கச்சா எண்ணெய் குழாய் இணைப்பு கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என அங்குள்ள...
நாயகன் பிரதீப் ரங்கநாதன் நண்பர்களுடன் சேர்ந்து சர்ப்ரைஸ் டியூட் என்ற பெயரில் பலருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் செய்து வருகிறார். இவருக்கு உறுதுணையாக தாய் மாமா மகள் நாயகி மமிதா பைஜு இருக்கிறார். இருவரும்...
மலையாள சினிமாவில் தொடர்ந்து மிக தரமான படங்கள் வந்துக்கொண்டே தான் இருக்கிறது.
அதிலும் கிரைம் திரில்லர் என்றால் அவர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல், அந்த வகையில் டொவினோ தாமஸ், திரிஷா, வினய் நடிப்பில் இன்று...
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி இருக்கும் கல்கி 28 98 ஏடி திரைப்படம், இன்றைய தினம் உலக அளவில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.
இந்த படத்தில் நடிகர் பிரபாஸுடன்...
அரண்மனை தொடரின் நான்காவது பாகம், விமர்சகர்கள் திரும்பத்திரும்பத் தாக்கிய இந்தத் தொடரில் உள்ள திரைப்படங்களைத் துண்டித்த பிறகும் அதே படைப்பாற்றல் மனப்பான்மை,கொண்ட சுந்தர் சி. ஆயினும்கூட, இந்த மனிதருக்கு எந்த பயமும் தெரியாது...
இயக்குனர் ஹரி கமர்ஷியல் படங்களின் கிங் என்று அழைக்கப்படுபவர். இவர் படங்களுக்கு என மிகப்பெரிய பேமிலி ஆடியன்ஸ் கூட்டம் இருக்கும், அந்த வகையில் விஷாலுடன் தாமிரபரணி, பூஜை தொடர்ந்து ஹாட்ரிக் அடித்தார ரத்னம்...
பகத் பாசில் படம் என்றாலே நம்பி தியேட்டருக்கு போகலாம் என்ற நிலை உருவாகிவிட்டது. அந்த அளவிற்கு தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் நடிப்பில் ரோமன்சம் என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்த...
விஜய் ஆண்டனி படம் என்றாலே கண்டிப்பாக ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் இன்று வெளிவந்துள்ள திரைப்படம் தான் ரோமியோ.
விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய்ஆண்டனி யுடன் இணைந்து மிர்னாலினி ரவி, ஷா...
பேய்ப் படங்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போது 'என்ட் கார்டு' போடுவார்கள் என ரசிகர்களே கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். அதே வழக்கமான பழி வாங்கல் கதைகளை மட்டுமே பேய்ப் படங்களில் வைக்க முடியும் என்பதை சின்ன...
ஒரு பல்கலைக்கழகத்தில் சீனியர் மாணவர் ஒருவருக்கும், ஜுனியர் மாணவர் ஒருவருக்கும் இடையே நடக்கும் 'ஈகோ' மோதல்தான் படத்தின் மையக் கதை. கூடவே, வாரிசு அரசியல், சாதி, காதல், நட்பு என கலந்துகட்டி அடித்திருக்கிறார்...
வாழ்க்கையில் தனக்கு விருப்பமான வேலையில் முன்னேறத் துடிக்கும் ஒரு இளைஞனின் கதை. ஒரு கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து பெரிய 'ஹேர் ஸ்டைலிஸ்ட்' ஆக விரும்பும் ஒரு இளைஞன் என்னவெல்லாம் பிரச்சனைகளை சந்திக்கிறார் என்பதை...
கதைக்களம்
ஒடுக்கப்பட்ட மக்கள் இனத்தை சேர்ந்த நாயகன் தனுஷ், ஆங்கிலேயர்களுக்கு அடிமையாக ராஜாக்களும், இவர்களுக்கு அடிமையாக மக்களும் இருப்பதை விரும்பாமல், பட்டாளத்தில் சேர்கிறார். சிப்பாயாக இருக்கும் தனுஷ், சுதந்திர போராட்டகாரர்களை ஆங்கிலேயர்களின் கட்டாயத்தின் பெயரில்...