other

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். தளபதி 68 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி...
கடந்த 2017-ஆம் ஆண்டு வைபவ்- பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான 'மேயாத மான்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரத்னகுமார். இதைத்தொடர்ந்து அமலாபால் நடிப்பில் இவர் இயக்கிய ஆடை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. ரத்னகுமார் படம் இயக்குவதோடு மட்டுமல்லாமல் எழுத்தாளராகவும் உள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்...

தி எக்ஸ்ட்ரானடிரி மேன் ஆக மாறிய நிதின்

தெலுங்கில் வக்கான்தம் வம்சி இயக்கத்தில் தற்போது நடிகர் நிதின் தனது 32வது படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். ஸ்ரீசத் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்த...

கேரள மாநில திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த நடிகராக 8வது முறையாக மம்முட்டி தேர்வு

கேரள மாநில அரசு ஆண்டுதோறும் சிறந்த திரைப்பட கலைஞர்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. அந்த வரிசையில் 53வது கேரள மாநில திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் சிறந்த நடிகராக மம்முட்டி...

மறைந்த உம்மன் சாண்டி குறித்து அவதூறு : வில்லன் நடிகர் மன்னிப்பு கேட்க கோரி போராட்டம்

கேரள முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். இவரது மரணம் குறித்து மலையாள வில்லன் நடிகர் விநாயகன் தனது முகநூல்...

காமிக்ஸ் புத்தகமாக வெளியாகும் மின்னல் முரளி : சாண்டியாகோ விழாவில் வெளியீடு

கடந்த 2021ல் மலையாளத்தில் வெளியான படம் மின்னல் முரளி. பசில் ஜோசப் இயக்கியிருந்த இந்த படத்தில் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்க, வில்லனாக குரு சோமசுந்தரம் நடித்திருந்தார். கிராமத்தில் வசிக்கும் இவர்கள் இருவரும்...

ரிஷப் ஷெட்டியின் ஆதரவு படம் ; வழக்கு போட்டு தடுத்து பரபரப்பை கிளப்பிய ரம்யா

தமிழில் குத்து, பொல்லாதவன், சிங்கம்புலி, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் கன்னட நடிகை திவ்யா ஸ்பந்தனாஸ் என்கிற ரம்யா. தொடர்ந்து சில வருடங்கள் நடிப்பில் கவனம் செலுத்தியவர் பின்னர் அரசியலில்...

சில இரவுகளில்… என் விரல்கள் தொடைகள் வழியாக பயணிக்கிறது! நிர்வாண வரைபடத்துடன்.. பிரபல நடிகை சர்ச்சை பதிவு..!

பிரபல மலையாள நடிகையான நிமிஷா சஜயன், ’தொண்டி முதலும் திருசாட்சியும்’ என்கிற படத்தின் மூலம், திரையுலகில் அறிமுகமானவர். மலையாள திரையுலகில் மிகவும் போல்டன் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் இவர், சில...

Recent articles