பைத்திய காரியான பாக்கியலக்சுமி சீரியல் நடிகை!

Published:

சின்னத்திரையில் பிரபலமானவர் தான் நடிகை அக்ஷிதா அசோக். சாக்லேட் என்ற சன்டிவி சீரியலில் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

இதை அடுத்து, அன்பே வா, காற்றுக்கென்ன வேலி, சாக்லேட் மற்றும் சித்தி 2 ஆகியவற்றில் நடித்தார். தற்போது பாக்கியலக்சுமி சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் இவருக்கு இருந்த கணேஷின் பிரச்சினை முடிவுக்கு வந்தது. ஆனால் ஈஸ்வரி குழந்தை பெத்துக் வேண்டும் என டாச்சர் கொடுத்து வருகிறார்.

 

இந்த நிலையில் தற்போது,  பாக்கியலட்சுமி சீரியல் நடிகையும், சிறகடிக்க சீரியல் நடிகையும் இணைந்து ரீலிஸ் ஒன்றை வெளியிட்டு உள்ளார்கள்.

அதில் சந்தானம் படத்தில் பண்ணிய, இன்னும் நீ என்ன பைத்திய காரனாகவே நினைச்சுட்டு இருக்கியா என்ற வசனத்தை வைத்து க்யூட்டாக ரீலிஸ் செய்துள்ளார்கள். இதோ அந்த வீடியோ

https://www.instagram.com/reel/C6AjI_kRN8j/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Related articles

Recent articles

spot_img