கோபிக்கு திட்டி அனுப்பிய பாக்கியா!

Published:

பொதுவாக விஜய் டிவி நாடகங்கள் என்றாலே தனி ஒரு வரவேற்பு காணப்படுகின்றது. அவ்வாரே சமீபத்தில் அதிக மக்களால் விரும்பி பார்க்கப்படும் நாடகமாக இருக்கும் சிறகடிக்க ஆசை கூட விஜய் டிவியிலேயே ஒளிபரப்பாகின்றது.

 

அவ்வாறு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும். இன்னொரு பிரபல சீரியல் தொடர் பாக்கியலட்சுசுமி ஆகும்.  பாக்கியலட்சுசுமி  எனும் கதாபாத்திரத்தின் வாழ்க்கையை சுற்றி நகரும் இந்த நாடக தொடரின் அடுத்த ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் டிவி.

அதில் வீட்டுக்கு வந்து செல்போனில் பேசும் கோபியை பாக்கியலட்சுமி கோவமாக பார்க்கின்றார். போன் கதைத்த பின்பு இதனை அவதானித்த கோபி  ஏன் இப்படி பார்க்கிறாள் என மனதுக்குள் நினைத்துவிட்டு  இங்கு பாதம் , பிஸ்தா எல்லாம் வைத்திருந்தேன் நீங்கள் அதை பார்த்தீர்களா என பாக்கியாவிடம் கேட்கிறார். அதற்கு பாக்கியா அதெல்லாம் பார்ப்பதுதான் எனது வேலையா முதல்ல இங்க இருந்து கிளம்புங்க என்று கோவமாக பேசுகிறார். பின்பு கோபி குழப்பத்துடன் சென்று ராதிகாவிடம் வீட்டில் ஏதும் பிரச்சனையா  பாக்கியா  ஒருமாதிரியாக பேசுகிறார் என கூறுகிறார். ராதிகா நான் கர்ப்பமாக இருப்பது பாக்கியாவுக்கு தெரிந்து விட்டது என உண்மையை சொல்கின்றார்.

Related articles

Recent articles

spot_img