துல்கர் சல்மான் நடித்துள்ள வெப் தொடரின் ரிலீஸ் தேதி

Published:

மலையாள நடிகர் துல்கர் சல்மான் மொழிகளை கடந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். தற்போது மலையாளத்தில் கிங் ஆப் கோதா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த நிலையில் தி பேமிலி மேன் இயக்குனர் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் உருவாகியுள்ள ஹிந்தி வெப் தொடர் கன்ஸ் & குல்லாப்ஸ் . இதில் துல்கர் சல்மான், ராஜ்குமார் ராவ், அடராஷ் கவுரவ், டிஜே. பானு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கிரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த வெப் தொடரை வருகின்ற ஆகஸ்ட் 18ம் தேதி நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது என படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர்.

Related articles

Recent articles

spot_img