Author: cinemaprabu

சுந்தர் சி தனது அடுத்த படத்திற்காக தனது ஆம்பள குழுவினரான விஷால் மற்றும் ஹிப்ஹாப் தமிழா ஆதியுடன் மீண்டும் இணைய உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. 2015 ஆம் ஆண்டு ஆம்பள வெளியானபோது வெளியான வீடியோவைப் போன்ற ஒரு வீடியோவுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அவ்னி சினிமாக்ஸ்...
நடிகை நயன்தாரா தற்போது கணவர் விக்னேஷ் சிவன் உடன் துபாயில் தான் இருந்து வருகிறார். சமீபத்தில் துபாய் அபார்ட்மெண்டில் அவர்கள் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தனர். இந்நிலையில் அவர்கள் உடன் தற்போது நடிகை திரிஷாவும் இணைந்து இருக்கிறார். துபாயில் சொகுசு படகில் நயன்தாரா, திரிஷா, விக்னேஷ் சிவன் என எல்லோரும் பார்ட்டி...

விஜய் சேதுபதி பிறந்தநாள்… புதிய படத்தின் தலைப்பை வெளியிட்ட படக்குழு

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். பான் இந்தியா அளவில் இப்படம் தயாராக உள்ளதாகவும், இப்படத்தை சார்மி கவுர் தயாரிப்பதாக கூறப்பட்டுள்ளது. நடிகை...

விஜே சித்துவின் ‘டயங்கரம்’ படத்தின் முதல் பார்வை வெளியானது!

யூடியூப் தளத்தில் விஜே சித்து விளாக்ஸ் மூலம் பிரபலமானவர் விஜே சித்து. இவர் சினிமாவில் இயக்கி, நடிக்கும் 'டயங்கரம்' படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து சென்னை வெளிபுறத்தில்...

‘திரிஷ்யம் 3’ படத்தின் ரிலீஸ் திகதியை அறிவித்த மோகன்லால்

மலையாளத்தில் கடந்த 2013 இல் மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் 'திரிஷ்யம்' படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2021 இல்...

உங்கள் திறமைக்கு பரிசளிக்க Golden Creation நடத்தும் casting Call..!

திறமையான கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக Golden Creation நிறுவனம் தயாரிக்கும் புதிய குறும்படத்திற்கான நடிகர், நடிகைகள் தேர்வு செய்வது குறித்த தமது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நீங்கள் சினிமா மீது ஆர்வம் கொண்டவர்களா, சினிமா...

தனுஷ் 54 படத்தின் தலைப்பு வெளியீடு!

தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் தேரே இஷ்க் மே. ஹிந்தியில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழில் சரியான வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், ஹிந்தியில் ரூ.160 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப் படமானது. தற்போது, தனுஷ்...

தலைவர் தம்பி தலைமையில் – திரை விமர்சனம்

மலையாள இயக்குநர் இயக்குனர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் ஜீவா நாயகனாக நடித்துள்ள தலைவர் தம்பி தலைமையில் படம் இன்று வெளியாகியுள்ளது. ஒரு அரசியல் குடும்பத்தில் "தலைவரின் தம்பி" என்ற அடையாளத்துடன் வாழும் நாயகன் ஜீவா,...

மீண்டும் தொடங்கும் மர்மம்… “மரகத நாணயம் 2′ படத்தின் அதிரடி புரோமோ வெளியீடு!

தமிழ் திரையுலகில் பேண்டஸி மற்றும் நகைச்சுவை இணைந்து வெற்றிகரமாக உருவான சில படங்களில், ஒன்று மரகத நாணயம். நடிகர் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி நடிப்பில், இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில் வெளியான...

முத்துவேலுவின் கையை பிடித்து கதறி அழுத பாண்டியன்!

Pandian Stores 2 Serial This Week Promo Video தங்களது கடையில் வேலை பார்த்து கோமதியை திருமணம் செய்ததால் பாண்டியனை கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக எதிரியாகவே முத்துவேல் பிரதர்ஸ் நினைத்து வந்தனர். எப்படியாவது...

I’M COMING..!- வெளியானது “ஜனநாயகன்” டிரெயிலர்

'ஜனநாயகன்' நடிகர் விஜய்யின் திரையுலகப் பயணத்தில் 69-வது படம் மற்றும் அவர் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன்னதாக நடிக்கும் இறுதித் திரைப்படம் என்பதால் இது உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹெச். வினோத் இயக்கத்தில்...

Bigg Boss Season 9: சான்ட்ராவை கீழே தள்ளிவிட்ட பாரு, கம்ருதீனுக்கு ரெட் கார்டு?

பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாட்கள் நெருங்க நெருங்க யார் வின்னராகப் போகிறார் என்ற பதற்றமும் அதிகரித்து வருகிறது. பிக்பாஸ் போட்டியாளர் கானா வினோத் தான் தற்போது...

அனலி- திரைவிமர்சனம்

நாயகி சிந்தியா லூர்டே தனது குழந்தையுடன் ஊரிலிருந்து சென்னைக்கு வருகிறார். அதேசமயம் சக்தி வாசு சட்டவிரோதமாக கள்ளக் கடத்தல் செய்கிறார். சிந்தியா குழந்தையுடன், சக்திவாசு வைத்திருக்கும் கண்டெய்னர் குடோனுக்கு எதிர்பாராத விதமாக செல்கிறார்....

ராவண மவன்டா..! இன்று இரவு வெளியாகும் ஜனநாயகனின் 4வது பாடல்

ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் திகதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. விஜய் நடிப்பில் வெளியாக உள்ள 'ஜன நாயகன்' தான் விஜயின் கடைசி...

Recent articles

spot_img