தளபதி 68 விஜய் ரோல் பற்றி கசிந்த அப்டேட்! ரசிகர்களுக்கு டபுள் சர்ப்ரைஸ்

விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்திருக்கும் நிலையில் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்க இருக்கிறார்.
லியோ படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில் , இன்னொரு பக்கம் தளபதி68 படத்தின் முதற்கட்ட பணிகளையும் வெங்கட் பிரபு செய்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது ஒரு புது அப்டேட் தளபதி 68 படம் பற்றி வெளியாகி இருக்கிறது. விஜய் இந்த படத்தில் டபுள் ரோலில் நடிக்கிறாராம்.
வெங்கட் பிரபு இயக்கும் படம் என்பதால் கதை எப்படி இருக்க போகிறது என்றும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.