நீச்சல் உடையில் ஆண்ட்ரியா….

Published:

ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாகவும் பாடகியாகவும் கலக்கிவருபவர்.

தற்போது 38 வயதாகும் ஆண்ட்ரியா இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறார்அவர் சில வருடங்களுக்கு முன்பு தன்னை விட வயது குறைந்த பிரபலம் ஒருவருடன் காதலில் இருந்தார் என கூறப்பட்டது. ஆனால் அது ப்ரேக்அப் ஆகிவிட்டது.

தற்போது ஆண்ட்ரியா நீச்சல் குளத்தில் குளிக்கும் ஹாட் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். தனது செல்ல நாய் உடன் தான் அவர் போஸ் கொடுத்திருக்கிறார்.

வைரலாகும் போட்டோ இதோ.

https://www.instagram.com/p/C5cvFIPL8sm/?utm_source=ig_embed&ig_rid=0131e440-ab0d-4ce0-ba45-445072f09119&img_index=9

 

Related articles

Recent articles

spot_img