முடிவுக்கு வந்தது தனுஷ் ஜஸ்வர்யா விவகாரம்………

Published:

தமிழில் மட்டும் இல்லாமல் பிற மொழிகளிலும் ஹந்தி,ஹலிவுட் துறைகளிலும் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தமிழ் திரையுலகின் சூபஸ்டார் ரஜனிகாந்தின் மகளை(ஐஸ்வரியா) காதலித்து திருமணம் 2004ல் செய்துக் கொண்டார். ஐஸ்வரியாவும் சினிமா துறையில் இயக்குனராக வலம் வருகிறார்.இவர்கள் இருவருக்கும் லிங்கா,யாத்ரா என இரு மகன்கள் உள்ளனர்.

இவர்களின் இடையில் ஏற்பட்ட மனகசப்பினால் கடந்த 2022ல் இருந்து பிரிந்து வாழந்தனர். இவர்களை சேர்த்து வைக்க குடும்பத்தவர்பகள் பல முயற்சிகள் எடுத்தும் வெற்றியளிக்கவில்லை. இதற்மைய இருவரும் பரஸ்பர விவாகரத்து கேட்டு சென்னை  ஐகோட்டில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அவ் வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

இச் செய்தி அக் குடும்பத்தினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளது.

 

Related articles

Recent articles

spot_img