நடிகை ஜான்வி கபூரின் காதலர் இவர் தான்..

Published:

தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மூத்த மகள் தான் நடிகை ஜான்வி கபூர். இவர் பாலிவுட் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இளம் வயதிலேயே இந்தியளவில் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். மேலும் தற்போது தென்னிந்திய சினிமா பக்கமும் கவனம் செலுத்தி வருகிறார்.

ஆம், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் ஹீரோவாக நடிக்கும் தேவாரா திரைப்படத்தின் கதாநாயகி ஜான்வி கபூர் தான். இப்படத்தை தொடர்ந்து ராம் சரணின் 16வது திரைப்படத்தில் கதாநாயகியாக கமிட்டாகியுள்ளார்.

ஜான்வி கபூர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் தனது தந்தையுடன் கலந்துகொண்டார். அப்போது அவர் கழுத்தில் இருக்கும் நெக்லெஸில் Shiku என இருப்பதை நெட்டிசன்கள் கவனித்துள்ளனர்.

Related articles

Recent articles

spot_img