ஒரு வேல இருக்குமோ????

Published:

பாக்கியலட்சுமி என்பது 27 ஜூலை 2020 முதல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.இது ஸ்டார் ஜல்சா என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஸ்ரீமோயி’ என்ற பெங்காலி மொழித் தொடரின் மறு ஆக்கம் ஆகும்.

இந்த தொடரை ‘டேவிட்’ என்பவர் இயக்க, சுசித்ரா என்பவர் பாக்கியலட்சுமி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவருடன் வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன் போன்ற பலர் நடிக்கிறார்கள்.

இந்த தொடரின் கதை என்ற இல்லத்தரசி என்பவர் அம்மாவாக, மனைவியாக, மருமகளாக போன்ற பல பொறுப்புகளில் வகிக்கின்றார். ஆனால் அவர் படும் பாடுகள் என்ன சில சமயம் பிள்ளைகள், கணவர், மாமியார், மாமனார் இல்லத்தரசியை எப்படி அவமதிக்கிறார்கள். பாக்கியலட்சுமி எல்லாவற்றையும் எப்படி அனுசரித்துப் போகிறாள். ஒரு கட்டத்தில் அவளின் சுயமரியாதையை எப்படி போராடி மீட்டெடுத்தாள் என்பது தான் கதை.

தற்போது இத் தொடரில் அமிர்தாவை குழந்தை பெற்றுக்கொள்ளுமாறு பாட்டி கட்டாயப்படுத்திக் கொண்டு உள்ளார்.இந் நிலையில் நாளைய பகுதியில் ராதிகா வாந்தி எடுப்பதாக காட்டப்படுகிறது. இது கர்பமாக இருந்தால் வீட்டில் நடக்கபோகும் கலபரதை்தை எதிர் நோக்கி காத்திருப்போம்

Related articles

Recent articles

spot_img