மலையாளத்தில் யோகி பாபு

Published:

குருவாயூர் அம்பலநடையில் விபின் தாஸ் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் மலையாள மொழி நகைச்சுவைத் திரைப்படம். மலையாளத் திரையுலகில் யோகி பாபுவின் அறிமுகம் இதுவாகும்.

இப் படத்தில் ஆனந்தாக பிருத்விராஜ்,சுகுமாரன் வினுவாக,பசில் ஜோசப் மாணிக்யமாக,யோகி பாபு மீராவாக நிகிலா,விமல் அஞ்சுவாக அனஸ்வர ராஜன், ஸ்ரீதரனாக ஜெகதீஷ் ராகவனாக பைஜு பார்த்திபனாக இர்ஷாத் மாதவியாக ரேகா குடச்சநாடு கனகம் சிஜு சன்னி பகீரதனாக ரமேஷ் கோட்டயம் ஆனந்தனாக மனோஜ் கே.யு முரளிதரனாக பி.பி.குன்ஹிகிருஷ்ணன்.ஆகியோர் நடித்துள்ளனர்.

இது அடுத்தமாதம் வெளியிடப்படும் என எதிர்பார்கப்படுகிறது. தற்போது அப்படத்தின் டீசர் வெளிடப்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img