வாரிசு நடிகர்கள் போட்டிபோட போகிறார்களா ?

Published:

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக நிறைய ஹிட் படங்களை கொடுத்து மக்களின் ஆதரவை பெற்று வருபவர்.

இவரது நடிப்பில் அடுத்து சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் வெளியாக இருக்கிறது. மிகப்பெரிய பட்ஜெட்டில் பல மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் Glimpse வீடியோக்கள் சில வெளியாகி உள்ளது.

மும்பையில் செட்டில் ஆகியுள்ள சூர்யா அண்மையில் ஓட்டு போட தனது தம்பி மற்றும் தந்தையுடன் வந்திருந்தார். இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் மகன் தேவின் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது அவரது மகன் தேவ் கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியுள்ளார்.

தேவ் பெல்ட் வாங்கிய நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா மற்றும் சிவகுமார் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

https://x.com/CinemaWithAB/status/1781894446440915391

Related articles

Recent articles

spot_img