குட் நியுஸ் சொன்ன இர்ஃபான்…

Published:

பிரபல யூடியூபராக இருக்கும் இர்ஃபான் பெரும்பாலும் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்களின் ஹோட்டல்களுக்கே அதிகம் ரிவ்யூ செய்து வருவதாக நெட்டிசன்கள் சிலர் விமர்சனம் செய்த நிலையில்… அதற்க்கு தரமான பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் புகழ்பெற்ற யூடியூபராக இருப்பவர் இர்பான். பல்வேறு இடங்களுக்கு சென்று அங்கு பிரபலமாக இருக்கும் ஹோட்டல்களில் உணவுகளை சுவைத்து அதைப்பற்றி யூடியூப்பில் வீடியோ பதிவேற்றி அதன் மூலம் பிரபலம் ஆனவர் தான் இர்பான். இவரது வீடியோக்களை பார்த்து பலர் இதுபோன்ற ஹோட்டல்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

மிக குறுகிய காலத்தில், பிரபலமான இர்ஃபானை சுமார் யூடியூப்பில் 37 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் தொடர்ந்து ஃபாலோ செய்து வருகிறார்கள். பல பிரபலங்கள் இவரை தொடர்ந்து ஃபாலோ செய்து வருகிறார்கள்.

யூடியூபை தாண்டி, சமீப காலாக சில திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ள இர்ஃபான், இன்று முதல் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள ‘குக் வித் கோமாளி’ சீசன் 5 நிகழ்ச்சியில் குக்காக கலந்து கொண்டு அசத்த உள்ளார்.

இவரை பற்றி அவ்வபோது மதவெறியுடன் நெட்டிசன்கள் சிலர் சமூக வலைதளத்தில் விமர்சித்து வந்த நிலையில், இதற்கு இர்ஃபான் காட்டமாக தன்னுடைய தரமான பதிலடியை கொடுத்துள்ளார். அதாவது இர்ஃபான் 99 சதவீதம் முஸ்லிம் கடைகளுக்கு மட்டுமே ரிவ்யூ செய்து வருமானத்தை பெருக்கி வருவதாகவும்,  ஒரு சதவீதம் மட்டுமே இந்துக்கள் நடத்தி வரும் கடைகளில் ரிவ்யூ செய்வதாக கூறினார்.

இதற்கு இர்ஃபான் அது எப்படி டா என் மதத்தை சேர்ந்தவர் கடை பேர் இருந்தா மட்டும், அங்க வந்து நொட்டுறீங்க… என கூறி இதற்க்கு முன் ரிவ்யூ செய்த இந்துக்களின் கடைகளின் பேயறைகளை கூறியுள்ளார். அதே போல் பிரச்சனை என்கிட்ட இல்லடா பரதேசி எல்லாத்தையும் மதவெறியா திணிக்கிற உன் கிட்ட தான்டா இருக்கு செங்கல் சைக்கோ சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் கடந்நத ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார்.இவரது திருமணத்திற்கு பல பிரபலங்கள் கவந்துக்கொண்டனர். இவர்கள் தற்போது கற்பமாக இருப்பதாக தெரிவுத்துள்ளனர்.பலர் அவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்து கொண்டு வருகின்றனர்.”வியா பிரக்ன்ட்” தமது சமுக வலைதலத்தில் குறிப்பிட்டுள்ளனர்.மேலும் அவர்கள் கடந்த காலத்தில் முகம் கொடுத்த பிரச்சினைகளையும் விவரித்துள்ளனர்.இது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related articles

Recent articles

spot_img