உன்னோடைய அந்த இடம் நீளமாக இருக்கு!!

Published:

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவி தம்பதிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரு மகள்கள் உள்ளனர்.

தற்போது இருவரும் திரைப்படங்களில் நடித்து வருகிறாரக்ள். ஒரு பக்கம் நடிப்பு இருந்தாலும், ஜான்வி கபூர் போல குஷி கபூரும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கிறார். இருவருக்கும் மில்லியன் கணக்கில் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் குஷி கபூர் கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்திற்கு சிலர், உங்கள் கால்கள் என்ன இவ்வளவு நீளமாக இருக்கிறது கமெண்ட் செய்து வந்தனர்.

இந்நிலையில் ஜான்வி கபூர், ங்கள் கால்கள் மீது செல்ல வேண்டுமென்றால் ஏணி தான் வைக்க வேண்டும் போல என்று ஜான்வி கபூர் கமெண்ட் செய்து கலாய்த்து உள்ளார்.

இதோ அந்த பதிவு..

https://www.instagram.com/p/C6OV4A7to3Z/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Related articles

Recent articles

spot_img