பிச்சைக்காரனாக மாறிய நடிகர் கவின்..

Published:

இயக்குனர் நெல்சன் தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து இருக்கிறார். அவர் புது தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இருக்கும் நிலையில் அவரது முதல் படம் பற்றிய அறிவிப்பு வந்திருக்கிறது.

கவின் தான் அந்த படத்தில் ஹீரோவாக நடித்து இருக்கிறார். Bloody Begger என டைட்டில் வைங்கப்பட்டு இருக்கும் அதன் ப்ரோமோ வெளிவந்து இருக்கிறது.

பிச்சைக்காரனாக மாறிய நடிகர் கவின்.. Bloody Beggar படத்தின் ப்ரோமோ வெளியானது | Kavin Bloody Beggar Movie Promo

https://x.com/Nelsondilpkumar/status/1786372666426831350

கவின் இந்த படத்தில் பிச்சைக்காரன் லுக்கில் நடித்து இருக்கிறார்.

 

Related articles

Recent articles

spot_img