எல்லைமீரும் கவர்ச்சி.. பிகினி ஸ்டில்கள்

Published:

நடிகை டாப்ஸி பண்ணு தமிழில் ஆடுகளம், ஆரம்பம் போன்ற சில படங்களில் ஹீரோயினாக நடித்தவர். சமீபகாலமாக அவர் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

கடந்த பல வருடங்களாக அவர் மத்தியாஸ் போ என்ற ரஷ்ய நாட்டு பாட்மின்டன் வீரரை காதலித்து வந்த நிலையில் இந்த வருடம் மார்ச் 23ம் தேதி திருமணம் செய்துகொண்டார்.

டாப்ஸி திருமணத்திற்கு பின்னும் எல்லைமீரும் கவர்ச்சி.. பிகினி ஸ்டில்கள் | Taapsee Pannu Swimsuit Hot Photos

திருமணத்திற்கு பிறகும் டாப்ஸி தாராள கிளாமரில் போட்டோக்கள் வெளியிட்டு வருகிறார்.

தற்போது நீச்சல் உடையில் உச்சகட்ட கவர்ச்சி காட்டி டாப்ஸி போஸ் கொடுதிருகும் ஸ்டில்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதோ..

               

https://www.instagram.com/p/C81EtYZp7x_/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Related articles

Recent articles

spot_img