விஷால் நீ லவ்வர் பாய் இல்ல பிளே பாய்

Published:

பிக் பாஸ் 8ம் சீசன் நிறைவடைய இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கிறது. அதனால் தற்போது முன்பு எலிமினேட் ஆன போட்டியாளர்களை மீண்டும் வீட்டுக்குள் அனுப்பி இருக்கின்றனர்.

வெளியில் மக்கள் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கிறது, என்னவெல்லாம் சொல்கிறார்கள் என்கிற தகவல்களை எல்லாம் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு அவர்கள் சொல்லி இருக்கின்றனர்.

தர்ஷிகா, அன்ஷிதா என பலருடன் நெருக்கமாக இருப்பது போல நடந்துகொண்ட VJ விஷாலை தற்போது சாச்சனா பிக் பாஸ் வீட்டிலேயே விமர்சித்து இருக்கிறார்.

“அவர்கள் இரண்டு பேரையுமே நீ லவ் பண்ணது போல தான் இருந்தது” என சாச்சனா குற்றம்சாட்ட, “நான் சாதாரணமாக தான் பழகினேன்” என அவர் சமாளிக்கிறார்.

“இப்போ நீ லவ்வர் பாய் இல்ல.. பிளே பாய்” என சாச்சனா அவரை விளாசி இருக்கிறார்.

அதற்கு பிறகு அதை பற்றி மற்றவர்களிடம் கூறி விஷால் கண்ணீர் விட்டு இருக்கிறார். வீடியோவில் நீங்களே பாருங்க.

Related articles

Recent articles

spot_img