# Tags

மார்க் ஆண்டனி திரைவிமர்சனம்

வினோத் குமார் தயாரிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யா இணைந்து நடித்து இன்று வெளிவந்துள்ள திரைப்படம் மார்க் ஆண்டனி. இப்படத்தின் First லுக் போஸ்டரில் இருந்து பாடல்கள் வரை அனைத்துமே ரசிகர்கள் மனதை கவர்ந்த நிலையில், படத்தின் மீது குறைந்தபட்ச எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஆனால், மார்க் ஆண்டனி டிரைலர் தான் படத்தின் மீதுள்ள ஒட்டுமொத்த எதிர்பார்ப்பையும் இமாலய உச்சத்திற்கு எடுத்துச் சென்றது. அத்தகைய ரசிகர்களின் எதிர்பார்ப்பை மார்க் ஆண்டனி முழுமையாக […]