# Tags

வெளியானது சூர்யாவின் கங்குவா பட புரோமோ வீடியோ

சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட படம் ‘கங்குவா’. ஹிந்தி நடிகை திஷா பதானி நாயகியாக நடித்துள்ளார். சரித்திர காலத்து கதையில் இந்த படம் பிரமாண்டமாய் தயாராகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று இந்தப் படத்தின் புரோமோ டீசரை வெளியிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிட்டுள்ளனர். இப்படம் 10 மொழிகளில் 3டி வடிவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘கங்குவா’வின் […]

நள்ளிரவில் வெளியாகும் கங்குவா படத்தின் முன்னோட்டம்

சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் தயாராகும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றார். தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையமைக்கிறார். திஷா பதானி, நட்ராஜ், யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சரித்திரம் கலந்த படமாக உருவாகிறது. இந்நிலையில் இந்த படத்தின் முன்னோட்டமான கிளிம்ஸ் வீடியோ சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை […]