# Tags

Saregamapa Lil Champs நிகழ்ச்சியை தொடர்ந்து ஜீ தமிழில் புதிய ஷோ- யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்

தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிகளில் ஒன்று ஜீ தமிழ். இந்த தொலைக்காட்சியில் சீரியல்கள் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக TRPயில் ரீச் பெற்று வருகின்றன. அதேபோல் சரிகமப என்ற பாடல் நிகழ்ச்சிக்கு ரசிகர்களும் அதிகம். அண்மையில் பெரியவர்களுக்கான நிகழ்ச்சி முடிவடைய இப்போது சிறுவர்களுக்கான நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் தான் ஜீ தமிழில் ஒளிபரப்பாக போகும் புதிய நிகழ்ச்சி குறித்து தகவல் வந்துள்ளது. அதாவது ரசிகர்களின் பேவரெட் நிகழ்ச்சியான Dance Jodi Dance […]

புது சீரியலில் கமிட்டாகி கெத்து காட்டும் ரியா விஸ்வநாத்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி-2 தொடரில் ஆல்யா மானசாவுக்கு பின் ரியா விஸ்வநாதன் ஹீரோயினாக நடித்து வந்தார். போலீஸ் ஐபிஎஸ் கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில் ஹைட் அண்ட் வெயிட்டுடன் இருந்த ரியாவை சில தினங்களுக்கு முன் சீரியலை விட்டு திடீரென நீக்கிவிட்டனர். இதுகுறித்து தனது சோஷியல் மீடியா பதிவுகளில் ‘இனி நான் சந்தியா இல்லை’ என்று அறிவித்திருந்த ரியா, சீரியல் குழுவுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் குறித்தும் சில பேட்டிகளில் கூறியிருந்தார். இதனால் ரியா விஸ்வநாத் […]