# Tags
டைனோசர்ஸ் - விமர்சனம்

டைனோசர்ஸ் – விமர்சனம்

தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு வட சென்னை ரவுடியிசக் கதை. ஏற்கெனவே இம்மாதிரியான படங்களை நிறைய முறை பார்த்துவிட்டதால் புதிதாக ஏதாவது இருந்தால் மட்டுமே ரசிகர்களை ரசிக்க வைக்க முடியும் என இயக்குனர் நினைத்திருக்க வேண்டும். ஆனால், அப்படி புதிதாக எதையும் யோசிக்காமல் ஒரு பழி வாங்கும் கதையையே கொடுத்திருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் மாதவன். வட சென்னையில் ரிஷி, மாறா இருவரும் நெருங்கிய நண்பர்கள். ரிஷி ஒரு டெய்லர் கடையை நடத்தி வருகிறார். மாறா அடியாளாக இருந்து […]