பிரியங்கா சோப்ராவின் ஹாலிவுட் வெப் சீரிஸ்: ஏப்ரல் 28ல் வெளியாகிறது
பிரியங்கா சோப்ரா நடித்து வரும் பிரமாண்ட ஹாலிவுட் வெப் சீரீஸ் ‘சிட்டாடல்’. அதிரடி ஆக்ஷன் தொடரான இது வருகிற ஏப்ரல் 28ம் தேதி முதல் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியாகிறது. முதல் நாள் இரண்டு எபிசோட்களும், அதன்பிறகு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தலா ஒரு எபிசோடும் வெளியாகிறது. இதில் ஸ்டான்லி டூசி மற்றும் லெஸ்லி மான்வில்லே ஆகியோருடன் ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடித்துள்ளனர். 8 ஆண்டுகளுக்கு முன்பு, நிழல் உலகை ஆண்டுக்கொண்டிருந்த […]