# Tags

‛ஹே ராம்’ முழு படத்தையும் யூ-டியூபில் வெளியிட்ட கமல்

கடந்த 2000ம் ஆண்டில் கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நடித்து வெளிவந்த திரைப்படம் ‘ஹே ராம்’. இதில் ஷாரூக்கான், ஹேம மாலினி, ராணி முகர்ஜி, நஸ்ருதின் ஷா, நாசர், அப்பாஸ், ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்தார். மகாத்மா காந்தியை கோட்சே கொன்றது குறித்து இப்படம் உருவானது அந்த காலகட்டத்தில் நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியான வெற்றியைப் பெறவில்லை. கடந்த சில ஆண்டுகளாக நெட்டிசன்கள் மத்தியில் அதிக பேசப்படும் படமாக ஹே ராம் இருந்து […]