# Tags
பாக்யலட்சுமி

திவாலான ஆபீஸ்… தெருவுக்கு வந்த கோபி… பாக்யலட்சுமி சீரியலில் அடுத்து இதுதான் நடக்குமா?

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கேரக்டரில் நடித்து வரும் நடிகர் சதீஷ் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக பாக்கியலட்சுமி சீரியலின் தினசரி எபிசோடுகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக சினிமாவில் வில்லன்களும், சின்னத்திரையில் வில்லிகளும் ஆக்கிரமித்து வருவது வழக்கமான ஒன்று. இதில் சின்னத்திரையில் வில்லன்கள் முக்கியமாக இருப்பது அவ்வப்போது நடக்கும் நிகழ்வு. அந்த வகையில், […]