# Tags

ராஜ்கமல் அலுவலகத்தில் கமல் – பாரதிராஜா திடீர் சந்திப்பு

விக்ரம் படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கமல் தற்போது இந்தியன் 2 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதை தொடர்ந்து எச்.வினோத், பா.ரஞ்சித் ஆகியோரின் டைரக்சனில் அடுத்தடுத்து நடிக்க இருக்கிறார். இயக்குனர் பாரதிராஜா தற்போது குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார். 16 வயதினிலே படத்திலிருந்து கிட்டத்தட்ட 40 வருடங்களாக இவர்கள் இருவரின் நட்பு தொடர்பு வருகிறது. குறிப்பாக கமலின் ஆரம்ப கால திரையுலக வாழ்க்கையில் பாலச்சந்தருக்கு அடுத்ததாக குறிப்பிடத்தக்க வெற்றி படங்களை கொடுத்தவர் […]