Tag: பா.ரஞ்சித்

நடிகை ஸ்ருதிஹாசன் ஒரு காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் பிஸியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். சமீபகாலமாக திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது அளித்த பேட்டி ஒன்றில் அவரிடம், நடிகர், நடிகைகள் அழகுக்காகவும், தோற்ற பொழிவிற்காகவும் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்வது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. ஸ்ருதிஹாசன்...
தற்போது ஹிந்தியில் சல்மான்கான் நடிப்பில் 'சிக்கந்தர்' என்ற படத்தை இயக்கி வரும் ஏ.ஆர். முருகதாஸ், தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அவரது 23வது படத்தையும் இயக்கி வருகிறார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் பிறந்தநாளையொட்டி இந்த படத்துக்கு 'மதராஸி' என்று டைட்டில் வைத்திருப்பதாக அறிவித்துள்ளார் ஏ.ஆர். முருகதாஸ். அது மட்டுமின்றி இப்படத்துக்கு அப்படி ஒரு...

ராஜ்கமல் அலுவலகத்தில் கமல் – பாரதிராஜா திடீர் சந்திப்பு

விக்ரம் படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கமல் தற்போது இந்தியன் 2 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதை தொடர்ந்து எச்.வினோத், பா.ரஞ்சித் ஆகியோரின் டைரக்சனில் அடுத்தடுத்து நடிக்க இருக்கிறார். இயக்குனர்...

Recent articles

spot_img