# Tags

கேரள மாநில திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த நடிகராக 8வது முறையாக மம்முட்டி தேர்வு

கேரள மாநில அரசு ஆண்டுதோறும் சிறந்த திரைப்பட கலைஞர்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. அந்த வரிசையில் 53வது கேரள மாநில திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் சிறந்த நடிகராக மம்முட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே 7 மாநில விருதுகளை பெற்றுள்ள மம்முட்டிக்கு இது 8வது விருதாகும். சிறந்த படமாக அவர் நடித்த ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படம் தேர்வாகியுள்ளது. இந்த படத்தை லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கி இருந்தார், தமிழ் நடிகை ரம்யா பாண்டியன் […]