# Tags

சினிமா ஆகிறது மீனா குமாரி வாழ்க்கை

பழம்பெரும் ஹிந்தி நடிகை மீனா குமாரி. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகி ஆனார். சுமார் 90 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். பாக்கிஜா, பைஜூ பாவ்ரா, பூல் ஆவுர் பத்தர் போன்ற பல புகழ்பெற்ற படங்கள் இப்போதும் பேசப்பட்டு வருகிறது. அவர் அதிகமான சோகம் ததும்பும் படங்களில் நடித்ததால் ‘டிராஜிடி குயின்’ என்றே அழைக்கப்பட்டார். தனது 39 வயதில் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்து நிஜவாழ்க்கையில் அந்த பட்டத்திற்கு பொருந்தமானவராகிப்போனார். மீனா குமாரியின் வாழ்க்கை தற்போது பாலிவுட்டில் […]