Tag: மேத்யூ தாமஸ்

இயக்குனர் பாலா சிறு இடைவெளிக்கு பின் இயக்கி உள்ள படம் ‛வணங்கான்'. இதில் முதலில் சூர்யா ஹீரோவாக நடித்து வந்தார். படப்பிடிப்பு நடந்து வந்த சூழலில் கதை பிரச்னையால் இந்த படத்திலிருந்து சூர்யா விலகினார். பின்னர் அருண் விஜய்யை வைத்து இந்த படத்தை ஆரம்பித்தார் பாலா. ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி,...
‛கேப்டன் மில்லர்' படத்திற்கு பின் தனுஷ் ஒரு படத்தை இயக்கி, நடித்து வந்தார். இது அவரின் 50வது படமாகும். இந்த படத்திற்கு பெயர் வைக்காமலே படப்பிடிப்பு நடந்து முடிந்துவிட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், வரலட்சுமி சரத்குமார், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், துஷரா விஜயன் உள்ளிட்ட...

லியோ படத்தின் புதிய அப்டேட்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர்...

Recent articles

spot_img