லக்கிமேன் – விமர்சனம்
வாழ்க்கையில் ‘லக்’ என்றால் என்னவென்றே தெரியாத ஒருவனுக்கு திடீரென ஒரு ‘லக்’ அடித்து பின் அதுவும் ‘பக்’ ஆகிப் போனால் என்ன நடக்கும் என்பதுதான் இந்த ‘லக்கிமேன்’. கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் சீரியஸ், கொஞ்சம் யதார்த்தம் கலந்து படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி வேணுகோபால். சிறு வயதிலிருந்தே அதிர்ஷ்டம் இல்லாதவர் யோகிபாபு. ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனியில் கமிஷன் ஏஜன்ட்டாக வேலை பார்க்கிறார். மனைவி, ஒரு மகன் என வாழ்க்கை சுமாராகப் போய்க் கொண்டிருக்கிறது. ஒரு சீட்டு […]