# Tags

ஜவான் புரோமோ படப்பிடிப்பிற்காக மும்பையில் முகாமிட்டுள்ள விஜய்சேதுபதி

நடிகர் விஜய்யை வைத்து தொடர்ந்து மூன்று படங்களை இயக்கிய இயக்குனர் அட்லீ, அதன் பலனாக பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஜவான் என்கிற படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து வரும் செப்டம்பர் 7ஆம் தேதிவெளியாக இருக்கிறது. இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க, வில்லனாக விஜய்சேதுபதி நடித்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. படம் வெளியாக […]