பிக் பாஸ் சீசன் 7ல் பங்கேற்கப் போகும் ஆண் பிரபலங்கள் இவர்கள் தானா?
பிக் பாஸ் சீசன் 7ல் பங்கேற்க போகும் ஆண் பிரபலங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை ஆறு சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்துள்ள நிலையில் விரைவில் ஏதாவது சீசன் தொடங்கப்பட உள்ளது. இந்த ஏழாவது சீசனில் இந்த முறை இரண்டு பிக் பாஸ் வீடு இடம் பெற இருப்பதாக உலகநாயகன் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.பிக் பாஸ் இதனால் நிகழ்ச்சி முற்றிலும் மாறுபட்ட விதத்தில் இருக்கும் […]