Tag: ஸ்ருதி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்த சரத்குமார் தற்போது குணச்சித்திர நடிகராக முக்கிய கதாபாத்திரங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தந்தையை போலவே அவரது மகள் வரலட்சுமியும் நடிகையாக தனது பயணத்தை துவங்கி தனக்கென ஒரு தனிப்பாதையை தேர்ந்தெடுத்து வித்தியாசமான படங்களில், கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கும்...
தெலுங்கில் குறிப்பிடத்தக்க இளம் நடிகராக வலம் வரும் சர்வானந்த், கிட்டத்தட்ட இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு தற்போது மனமே என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக கிர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இருவரும் கணவன், மனைவியாகவும் சிறுவயது குழந்தை ஒன்றுக்கு பெற்றோராகவும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு மலையாள இசையமைப்பாளர் ஹேஷம்...

No posts to display

Recent articles

spot_img