Tag: கங்குவா

தக் லைஃப் திரைப்படம் வெளிநாடுகளிலும் மற்ற மாநிலங்களிலும் அதிகாலையிலேயே வெளியான நிலையில், சோஷியல் மீடியா முழுக்க அதன் விமர்சனங்கள் வரத் தொடங்கியுள்ளன. கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படம் வெளியாகாத நிலையில், ஓசுருக்கு வந்து பார்க்க ரசிகர்கள் ரெடியாகி விட்டனர். மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் நாயகன் படத்துக்குப் பிறகு 38 ஆண்டுகள்...
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'ஜனநாயகன்'. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தை குறித்து மக்கள்...

நள்ளிரவில் வெளியாகும் கங்குவா படத்தின் முன்னோட்டம்

சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் தயாராகும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனங்கள்...

Recent articles

spot_img