Tag: cinema theatre

மோகன்லால், மீனா நடித்த ’த்ரிஷ்யம்’ படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் வெளியிடும் படத்தில் அமலாபால் நாயகியாக நடித்துள்ள நிலையில் இந்த படம் விரைவில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகை அமலாபால் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் அவருக்கு டெலிவரி ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த...
அனிருத் தமிழில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார். பல ஹிட் பாடல்கள் கொடுத்த அவர் ஹிந்தியில் ஜவான் படம் மூலமாக அறிமுகம் ஆனார். 1000 கோடிக்கும் மேல் வசூலித்த அந்த படத்தின் பாடல்களும் பெரிய ஹிட் தான். மீண்டும் ஷாருக் - அனிருத் கூட்டணி இந்நிலையில் அனிருத்துக்கு மீண்டும் பாலிவுட்டில் வாய்ப்பு கிடைத்து...

No posts to display

Recent articles

spot_img