ஜெயம் ரவியின் அகிலன் பட சிங்கிள் பாடல் வெளியானது
பூலோகம் படத்தை அடுத்து மீண்டும் கல்யாண் இயக்கத்தில் அகிலன் என்ற படத்தில் நடித்திருக்கிறார் ஜெயம் ரவி. இந்த படத்தில் அவருடன் பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சாம் சி.எஸ் இசை அமைத்திருக்கிறார். துறைமுகம் பின்னணியில் அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகி உள்ளது. இப்படம் வருகிற மார்ச் 10 ஆம் திகதி திரைக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அகிலன் படத்தின் பிரமோஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், பொறக்கும் […]