Tag: New Show on Sun TV

யூடியூப் தளத்தில் விஜே சித்து விளாக்ஸ் மூலம் பிரபலமானவர் விஜே சித்து. இவர் சினிமாவில் இயக்கி, நடிக்கும் 'டயங்கரம்' படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து சென்னை வெளிபுறத்தில் உள்ள தனியார் கல்லூரியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தை 1ம்...
மலையாளத்தில் கடந்த 2013 இல் மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் 'திரிஷ்யம்' படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2021 இல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. அதே சமயம் முதல் பாகத்திற்கு இணையான அதற்கு குறைவில்லாத வரவேற்பை...

No posts to display

Recent articles

spot_img