கவர்ச்சியில் கிரண்… இன்ஸ்டாவில் வைரலாகும் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்

Published:

கிரண் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளன. பலரும் அவரது தாராள மனசைப் பாராட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள்.

விக்ரம், கமல்ஹாசன், அஜித், ஆகியோருக்கு ஜோடி போட்டு நடித்து புகழ்பெற்றவர் நடிகை கிரண் ரத்தோர். 42 வயது ஆனாலும் கவர்ச்சியில் கொடிகட்டிப் பறக்கிறார். அவரது தாறுமாறான ஸ்டில் இப்போது வெளியாகியுள்ளன.

நடிகர் விக்ரமுடன் இணைந்து நடித்த ‘ஜெமினி’ திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. தொடர்ந்து அஜித்துடன் வில்லன், கமலுடன் அன்பே சிவம், சரத்குமாருடன் திவான், பிரசாத்துடன் ஜோடியாக வின்னர் போன்ற படங்களில் நடித்து வெற்றிகரமான நடிகை என்று பெயர் வாங்கினார்.

சமீப காலமாக இன்ஸ்டாகிராமில் தனது படு ஹாட்டான படங்களை வெளியிட்டு வருகிறார். 42 வயதிலும் உச்சகட்ட கவர்ச்சியில் கலக்கும் அவருக்கு தனி ரசிகர்கள் உள்ளனர். அவர்களிடம் அவரது போஸ்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

கிரண் தனது ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குக் குறை வைக்காமல் அரைகுறை ஆடைகளில் தொடர்ந்து பல போட்டோக்களை வெளியிடுகிறார். ஆனால் இப்போது அவருக்கு சமூக வலைத்தளங்களில் கிடைக்கும் ஆதரவுக்கு சினிமாவில் சான்ஸ் கிடைக்கவில்லை.

கிரண் தனது ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குக் குறை வைக்காமல் அரைகுறை ஆடைகளில் தொடர்ந்து பல போட்டோக்களை வெளியிடுகிறார். ஆனால் இப்போது அவருக்கு சமூக வலைத்தளங்களில் கிடைக்கும் ஆதரவுக்கு சினிமாவில் சான்ஸ் கிடைக்கவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிரண் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளன. கவர்ச்சியான ஆடையில் விதவிதமாக போஸ் கொடுத்து தன் ரசிகர்களின் மனதைக் குளிர வைத்திருக்கிறார். பலரும் அவரது தாராள மனசைப் பாராட்டி கமெண்ட் செய்கின்றனர்.

Related articles

Recent articles

spot_img