# Tags

அநீதி – விமர்சனம்

‘வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன்’ என தமிழ் சினிமாவின் மாறுபட்ட சில படங்களைக் கொடுத்தவர் இயக்குனர் வசந்தபாலன். இந்த ‘அநீதி’ படத்தையும் அப்படியான ஒரு மாறுபட்ட படமாகக் கொடுத்திருப்பார் என்று எதிர்பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார். படத்தின் ஆரம்பக் காட்சிகள், கிளைமாக்ஸ் காட்சிகள் இது வசந்தபாலன் படமல்ல, ஏதோ ஒரு வழக்கமான மசாலாப் படம் என சொல்ல வைக்கின்றன. இடையில் மட்டுமே இது வசந்தபாலன் படமாக உள்ளது. சிறு வயதில் அப்பாவை ஒரு முதலாளித்துவ […]