அரியவன் – விமர்சனம்
பெண்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தும் பிரச்சினைகளைக் கொண்ட படங்கள் சமீப காலங்களில் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன. நிஜத்தில் அடிக்கடி இது போன்ற சம்பவங்கள் நடப்பதால், அது பற்றிய எச்சரிக்கை உணர்வையும், பெண்களுக்கு தைரியத்தை கொடுக்கும்படியாகவும் சில படங்கள் வருகின்றன. அந்த விதத்தில் வந்துள்ள படம்தான் இந்த ‘அரியவன்’. தனுஷ் நடித்த “யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன், திருச்சிற்றம்பலம்” மற்றும் புதுமுகங்கள் நடித்த ‘மீண்டும் ஒரு காதல் கதை” ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் ஆர் ஜவஹர் […]