தமிழக மக்களால் அதிகம் பார்த்து ரசிக்கப்படும் 5 முக்கிய சீரியல்கள் பற்றி வெளியான தகவல்!
தினம் தோறும், இல்லத்தரசிகளை கவரும் விதத்தில், ஒவ்வொரு நாளும் ஒளிபரப்பாகி வரும், சீரியல்களில்… தமிழக ரசிகர்களால் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வரும் 5 சீரியல்கள் குறித்த தகவல் TRP தரவரிசை அடிப்படையில் வெளியாகியுள்ளது. கயல்: கயல் சீரியல் தான் அர்பன் மற்றும் ரூரல் ஏரியாக்களில் அதிகம் பார்க்கப்படும் தொடராக உள்ளது. 11.71 புள்ளிகளுடன் TRP-யில் முதல் இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ள இந்த தொடரில் தற்போது கயல், எழிலின் காதலை ஏற்றுக்கொண்டு… அவரை திருமணம் செய்து கொள்வாரா? என […]