# Tags

எல்ஜிஎம் – விமர்சனம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆன எம்எஸ் தோனி, திரைப்படத் தயாரிப்புத் துறையில் இறங்கி தனது முதல் தயாரிப்பாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார். தமிழில்தான் தனது முதல் தயாரிப்பு இருக்க வேண்டும் என்று நினைத்த தோனிக்கு ஒரு தரமான படத்தைக் கொடுத்து முத்திரை பதித்திருக்கலாம் அறிமுக இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி. இந்தக் கதை போல எல்லாம் படமாகத் தயாரிக்கலாம் என தோனி அண்ட் கோ நினைத்தால் அவர்கள் உடனடியாக தங்களது எண்ணங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். […]